tag:blogger.com,1999:blog-172998089095056026.post4660773080694631430..comments2023-07-01T05:28:02.105-07:00Comments on trovkin: இந்தியாவைக் கையாள்வதைப்பற்றி..ஸ்டாலின் குருhttp://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-172998089095056026.post-25482060836003211582010-04-24T04:40:16.818-07:002010-04-24T04:40:16.818-07:00[செச்சன்யா காட்டுக்குள்ளிலிருந்து தோகோ
உமரோவின் க...[செச்சன்யா காட்டுக்குள்ளிலிருந்து தோகோ
உமரோவின் குரல் : ஐயோ என்னை
விட்டுடுங்க ஃப்ளீஸ் ஃப்ளீஸ்,மக இக
வேண்டாம்.அழுதுடுவேன்.கதை
சொல்லி சாகடிக்கிற வடிவேலுவை
கூட என்னால தாங்க முடியும்.
இவங்க வேண்டாம் நான் பாவம் ஃப்ளீஸ்
ஃப்ளீஸ்] :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-51363532188411729072010-04-24T04:37:13.178-07:002010-04-24T04:37:13.178-07:00எட்டு ஆண்டுகளாக அமெரிக்க ஆட்சி நடக்கும் ஈராக்கில்
...எட்டு ஆண்டுகளாக அமெரிக்க ஆட்சி நடக்கும் ஈராக்கில்
மட்டும்தான் இன்றைக்கு மிகப்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு
போராட்டம் நடைபெருகிறது (ஹி ஹி),ஈழத்தில்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமே நடக்கவில்லை
என்றெல்லாம் எழுதும்,அமெரிக்க ஏகாதிபத்திய அரசின்
ஆயுத உதவிகளைப் பெற்று சோவியத்துக்கு எதிராக
போரிட்டாலும் முஜாகிதீன்களை விடுதலை இயக்கம்
என்று வாயார அழைக்கும்,உலகின் ஒரே புரட்சிகர
போராளிகள் இயக்கமான(ஹி ஹி) மக இக வினரின்
துணையோடு செச்சன்ய விடுதலையை வெல்ல
தோகோ உமரோவுக்கு நம் வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-10724599631956916332010-04-24T04:32:25.087-07:002010-04-24T04:32:25.087-07:00செச்சன்யா தீவிரவாதி (தீவிரவாதிதானாம் பயங்கரவாதி
இ...செச்சன்யா தீவிரவாதி (தீவிரவாதிதானாம் பயங்கரவாதி
இல்லையாம் அமெரிக்க தொலைக்காட்சியே அப்படித்தான்
சொல்கிறது) தோகோ உமரோவ் என்ன சொல்கிறார்.
ஈரான் எக்கேடு கெட்டுப்போனால் என்ன எங்களுக்கு
அமெரிக்கா ஆயுத உதவி செய்து தனிநாடு
வாங்கித் தர வேண்டும் என்கிறாரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-7474005119946164012010-04-16T05:44:01.481-07:002010-04-16T05:44:01.481-07:00நான் தை முதல் நாளில்தான் புத்தாண்டு கொண்டாடுவேன் ப...நான் தை முதல் நாளில்தான் புத்தாண்டு கொண்டாடுவேன் போகி :)ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-9123116402672008622010-04-07T05:53:46.215-07:002010-04-07T05:53:46.215-07:00எந்த நாட்டுக்கும் அணு ஆயுதத்தாக்குதல் மிரட்டல் விட...எந்த நாட்டுக்கும் அணு ஆயுதத்தாக்குதல் மிரட்டல் விடமாட்டோம்.
அணுகுண்டு தாக்குதலும் நடத்த மாட்டோம்.இனிமேல் அமெரிக்கா
அணுகுண்டு சோதனையும் நடத்தாது என்றெல்லாம் ஒப்புக்கொண்டு
விட்டது ரசியாவிடம் அமெரிக்க சாம்ராஜ்யம்.

அனேகமாக செர்ஜி லாவோரோவிடம் ஹிலாரி பேசியது
இப்படியாக இருந்திருக்கும்.

என்ன இருந்தாலும் நாமெல்லாம் கிறிஸ்தவ நாடுகள், பங்காளிகள்.
ஈரானோ முஸ்லிம் நாடு எனக்கெதிராக நீ அதை வளர்துவிட்டாலும்,
உனக்கும் பிரச்சனைதான் என்றிருப்பார்.

இனி வரும் காலங்களை எதிர்வு கூறுவது மிகச் சிரமமாகவே இருக்கிறது.blackpageshttps://www.blogger.com/profile/15292960265532368239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-77394919613920557402010-04-07T05:50:36.260-07:002010-04-07T05:50:36.260-07:00எந்த நாட்டுக்கும் அணு ஆயுதத்தாக்குதல் மிரட்டல் விட...எந்த நாட்டுக்கும் அணு ஆயுதத்தாக்குதல் மிரட்டல் விடமாட்டோம்.
அணுகுண்டு தாக்குதலும் நடத்த மாட்டோம்.இனிமேல் அமெரிக்கா
அணுகுண்டு சோதனையும் நடத்தாது என்றெல்லாம் ஒப்புக்கொண்டு
விட்டது ரசியாவிடம் அமெரிக்க சாம்ராஜ்யம்.

அனேகமாக செர்ஜி லாவோரோவிடம் ஹிலாரி பேசியது
இப்படியாக இருந்திருக்கும்.

என்ன இருந்தாலும் நாமெல்லாம் கிறிஸ்தவ நாடுகள், பங்காளிகள்.
ஈரானோ முஸ்லிம் நாடு எனக்கெதிராக நீ அதை வளர்துவிட்டாலும்,
உனக்கும் பிரச்சனைதான் என்றிருப்பார்.

இனி வரும் காலங்களை எதிர்வு கூறுவது மிகச் சிரமமாகவே இருக்கிறது.blackpageshttps://www.blogger.com/profile/15292960265532368239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-48038930460529714012010-04-07T05:41:42.483-07:002010-04-07T05:41:42.483-07:00ஆப்கானிஸ்தானில் தான் நடத்தும் யுத்தத்துக்கு படைத்த...ஆப்கானிஸ்தானில் தான் நடத்தும் யுத்தத்துக்கு படைத்துறை
ரீதியாக பெரிய அளவில் உதவிகள் வழங்காமல்,ஆனால்
ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமான பணிகளில் நோகாமல்
நோன்பு கொண்டாடியபடி இந்திய நிறுவனங்கள் அடிக்கும்
லாபத்தைக் கண்டு அமெரிக்கா அடைந்துகொண்டிருக்கும்
கோபத்தையும் சேர்த்திருக்கலாம் தோழர்.blackpageshttps://www.blogger.com/profile/15292960265532368239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-84706082000600504982010-04-05T06:23:39.380-07:002010-04-05T06:23:39.380-07:00I hope diaspora Tamils read your post.
படிக்கப்...I hope diaspora Tamils read your post.

படிக்கப்படும் என்கிற நம்பிக்கையில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-53826428988340792102010-04-05T06:22:44.425-07:002010-04-05T06:22:44.425-07:00update செய்ததற்கு நன்றி சிவாupdate செய்ததற்கு நன்றி சிவாஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-10609384764296441102010-04-05T06:21:52.725-07:002010-04-05T06:21:52.725-07:00இந்தியாவைப் பொறுத்தவரை இறுதி முடிவை எடுக்கும் இடத்...இந்தியாவைப் பொறுத்தவரை இறுதி முடிவை எடுக்கும் இடத்தில்,
அதிகார வர்க்கத்தின் பதவிகளில் தமிழின வெறுப்பைக்கொண்ட
பார்ப்பனர்களும்,பிற இனத்தவர்களுமே இருக்கிறார்கள் என்பதும்,
எத்தகைய நெருக்குதல் ஏற்ப்பட்டாலும் ஈழத்தை அங்கீகரிப்பதை
விட பிற மாற்றுவழிகளை கண்டுபிடிக்க முழுமூச்சோடு அவர்கள்
முயற்சிப்பார்கள் என்பதையும்,மறந்துவிட்டு ஈழவிடுதலைக்காக
செயல்படுபவர்கள் இயங்க முடியாது.தவிர்க்கவே முடியாத
மாபெரும் சக்தி இந்தியா என்கிற கருத்திலும் ஓரளவு மட்டுமே
உண்மை இருக்கிறது என்பதை பதிவிலேயே
தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

சமீப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்ட மாற்றத்தை
தக்கவைப்பதும்,வெகுசன வன்முறை என்கிற வடிவத்தில் இந்திய
அதிகாரவர்க்கத்தை பணிய வைக்கிற அளவுக்கு முன்னேற தமிழக
மக்களை தயாரிப்பதுமே தமிழகத்தைப் பொறுத்தவரை தேவையான
விசயங்களாகும்.நீண்ட கால விடாப்பிடியான போராட்டமில்லாமல்
இது சாத்தியப்படாது.அதிகரித்து வருகிற ஏகாதிபத்திய சுரண்டலால்
பாதிக்கப்படும் தமிழக தமிழர்களும,வாழ்வாதாரங்களை தக்க
வைக்க போராடுவதை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
என்பதே தமிழக யதார்த்தமாக இருக்கிறது.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-5845354316985984822010-04-05T06:21:28.283-07:002010-04-05T06:21:28.283-07:00பதிவில் எழுத மறந்துபோன விசயங்களை இங்கே பதிகிறேன்.
...பதிவில் எழுத மறந்துபோன விசயங்களை இங்கே பதிகிறேன்.

முதலாவது ஈழப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக,புலம் பெயர்ந்த
தேசங்களின்அரசியலில் பங்கெடுப்பது.அந்த தேசங்களில்
அரசியல்,பொருளாத முடிவுகளில் செல்வாக்கு செலுத்துகிற
அளவுக்கு வலிமையாக தங்களை வளர்த்துக்கொள்வதற்காக
ஈழத்தமிழர்கள் கடுமையாக உழைப்பது நீண்டகால நோக்கில்
சரியானதாக இருக்கும்.மேலும், தொடர்ச்சியாக அந்தந்த
நாடுகளின் மக்களுக்கு ஈழப்போராட்டத்தின் நியாயத்தை
எடுத்துச் சொல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்ததாக தமிழகத்தின் தேசியப்போராட்டத்தைப் பொறுத்தவரை
இந்திய புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள்,இந்தியாவின்
வடகிழக்கில் தேசிய விடுதலைக்காக போராடும் இனங்கள்.
மற்றும் சர்வதேசிய புரட்சிகர ஜனநாயகசக்திகளோடு
ஒருங்கிணைந்து போராடும் முறையையே,தமிழ்
தேசியத்தை நோக்கி என்கிற தலைப்பில் எழுதிய பதிவுகளில்,
முன்வைத்தேன்.அதற்கான காரணம் மிக எளிமையானது
தமிழகத்தில் ஏழு கோடி பேர் இருக்கிறோம் .வியட்நாம்
யுத்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையை மொத்த மக்கள்
தொகையாக கொண்டிருக்கிற ஈழத் தமிழினத்துக்கு அத்தகைய
போராட்ட முறையை,இன்றைய சர்வதேச சூழலிலும் கூட
பரிந்துரைப்பது சரியானதாக இருக்க முடியாது
என்பதே என் கருத்து.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-34891241252583241872010-04-05T06:21:09.402-07:002010-04-05T06:21:09.402-07:00ரதி,முத்து,அனானி நண்பர் மூவருக்கும் என் நன்றிகள்.ரதி,முத்து,அனானி நண்பர் மூவருக்கும் என் நன்றிகள்.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-90169276204658967072010-04-05T05:54:20.974-07:002010-04-05T05:54:20.974-07:00இந்த நிலையில் இன்றைக்கு சீனாவுக்குச் சென்றிருக்கிற...இந்த நிலையில் இன்றைக்கு சீனாவுக்குச் சென்றிருக்கிறார் இந்திய
வெளிவிவகாரத்துதுறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.
பாகிஸ்தானை ஆயுதரீதியாக வலிமைப்படுத்துவதை,பாகிஸ்தான்
வசமிருக்கும் காஸ்மீரில் திட்டங்களை நிறைவேற்றுவதை
நிறுத்துவது போன்ற கோரிக்கைகள் இந்தியாவால் முன்வைக்கபடும்
என்று நம்பலாம்.காஸ்மீரிகளுக்கு கடவுச் சீட்டில் விசாவை
தனியாக பின் செய்து கொடுப்பது,அருணாச்சல பிரதேசத்தில்
சீண்டுகிற வேலைகளையும் சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும்
என்று இந்தியா கோரும்.இந்தியா,ரஸ்யா,சீனா என்று நமது
கூட்டணிச் சேர்க்கை நன்றாக இருக்கிறது.அதைக் கெடுத்துக்
கொண்டு எங்களை மேற்கத்திய நாடுகள் பக்கம் தள்ள
வேண்டாம் என்பதே இந்தியாவின் கோரிக்கையாக இருக்க கூடும்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருந்த உறவு போல,
பெரியண்ணன் பாத்திரத்தையே இந்தியாவுடன் வகிக்க விரும்பும்
சீனா என்ன பதிலைக் கொடுக்கும் என்பதைக் காண சற்று நாட்கள்
காத்திருக்க வேண்டும்.muki;https://www.blogger.com/profile/10460397365812592820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-48100750077020761152010-04-05T05:53:34.923-07:002010-04-05T05:53:34.923-07:00இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது தற்போதைய
நி...இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது தற்போதைய
நிலையில் ரஸ்ய,சீனச் சார்புடனும் ஓரளவு
சுயாதீனமாகவும் இயங்குகிறது என்கிற முடிவுக்கு
வரலாம்.///

சார்பு நிலை என்பதை ரஸ்யாவுக்கு மட்டுமே சொல்ல முடியும் என்று
கருதுகிறேன் தோழர்.சீனாவுக்கு முடியாது.இந்தியாவுக்கும்
மேற்கத்திய நாடுகளுக்கும்,சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உறவும்,
முரணும் இருந்து வருகிறது.ரஸ்யாவோடு முரண்களே இல்லாத
உறவைக் கொண்டிருக்கிறது இந்தியா.

சீனாவுக்கு எதிராக பலத்தில் தன்னை வளர்த்துக்கொள்ள மேற்கத்திய
நாடுகளைச் சார்ந்து இருக்கவேண்டிய நிலையில் இந்தியா
இருக்கிறது என்று கூட முழுமையாக கூற முடியாது.தன்னுடைய
கடற்படைக்கு முதன் முதலாக வாங்கப்படும் விமானந்தாங்கிக்
கப்பலை ரஸ்யாவிடமிருந்தே இந்தியாவால் பெற முடிந்திருக்கிறது.
மேலும் பிரமோஸ் என்கிற ஏவுகனை ரஸ்ய இந்திய கூட்டுடனே
உருவாக்கப்பட்டது என்பதும் குறித்துக்கொள்ள வேண்டிய விசயம்.
பாகிஸ்தானுக்கு சீனா J 10 ரக விமாங்களை விற்பனை
செய்த பின்,பாகிஸ்தானுடனான தன படைவலுச்சமநிலையை
தக்க வைக்க இந்தியா முயற்சித்தபோது MIG 29 ரக
விமானங்களை இந்தியாவுக்கு விற்க ரஸ்யா முன்வந்து அதற்கான
ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டு இருக்கிறது.இது நீங்களே
சொல்லிய தகவல்தான்.தைவானை ஆயுதமயப்படுத்தும் அமெரிக்க
அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக S 300 என்கிற விமான
எதிர்ப்பு ஏவுகனைகளை சீனாவுக்கு விற்க முடிவு செய்வதாகவும்
அறிவித்திருக்கிறது ரஸ்யா.muki;https://www.blogger.com/profile/10460397365812592820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-85721418378289930542010-04-03T16:35:57.411-07:002010-04-03T16:35:57.411-07:00nalla arivaarthamaana yethaartha nilaiyin sinthana...nalla arivaarthamaana yethaartha nilaiyin sinthanai...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-51612054960330749692010-04-03T13:32:21.356-07:002010-04-03T13:32:21.356-07:00Guru,
I am impressed with your post! Lots of rea...Guru,

I am impressed with your post! Lots of real politic-strategic information. Keep up your good work. I hope diaspora Tamils read your post.

//ஈழ விடுதலைப்போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஆக்கப்பூர்வமான விசயங்களை பரிசீலிப்பதை விடுத்து குழுச்சண்டைகளில் நிறைந்து கிடக்கும் இணையத்ததளங்களை .....//

It really concerns the Tamils.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-87516921573369114302010-04-03T07:51:05.985-07:002010-04-03T07:51:05.985-07:00நல்ல பதிவு...நல்ல பதிவு...Muthunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-62328721350832208712010-04-03T05:52:32.135-07:002010-04-03T05:52:32.135-07:00நன்றி அனானி நண்பாநன்றி அனானி நண்பாஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-33908145296490206402010-04-03T05:51:24.108-07:002010-04-03T05:51:24.108-07:00நல்ல பதிவுநல்ல பதிவுAnonymousnoreply@blogger.com